
மராட்டிய படத்தில் அறிமுகமாகும் நிமிஷா சஜயன்
தற்போது வீ ஆர் என்ற ஹிந்தி படத்திலும், புட்பிரிண்ட் ஆன் வாட்டர் என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் "ஹவாஹவாய்" என்ற படத்தின் மூலம் மராட்டிய மொழியில் அறிமுகமாகிறார். பிரபல மராட்டிய இயக்குனர் மகேஷ் திலேகர் இயக்குகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!