
ரெட் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட தீபிகா படுகோனே
தற்போது இரண்டு ஹிந்திப் படங்களிலும், பிரபாஸ் உடன் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் 63 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள தீபிகா நேற்று கொஞ்சம் ஆபாசமான "ரெட் ஹாட்" புகைப்படங்கள் சிலவற்றையும், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
“சூடான சிவப்பு மிளகாய் ஆக இருக்க ஆசை” என அந்த வீடியோவுக்கு "கேப்ஷன்" கொடுத்துள்ளார் தீபிகா. போட்டோக்களைப் பார்த்தால் பாலிவுட் நாயகி போல இல்லாமல் ஹாலிவுட் நாயகி போல இருக்கிறார். அதனாலோ என்னவோ 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்துள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!