
பிப்ரவரியில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கும் சல்மான் கான்
காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வருகிற ஜனவரி மாதம் முதல் தொடங்கும் நிலையில் சிரஞ்சீவியுடன் தான் இணைந்து நடிக்கும் காட்சிகளை பிப்ரவரியில் படமாக்கி கொள்வதற்கு கால்சீட் கொடுத்துள்ளார் சல்மான்கான். அதனால் சிரஞ்சீவி - சல்மான் கான் இணைந்து நடிக்கும் காட்சிகளை பிப்ரவரி மாதத்தில் படமாக்குவதற்கு திட்டமிட்டு வருகிறார் டைரக்டர் மோகன் ராஜா. மேலும் இந்த படத்தில் நடிக்கும் கெஸ்ட் ரோல் மூலம்தான் தெலுங்கில் சல்மான்கான் அறிமுகமாகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!