
மேட்ரிக்ஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி?: பிரியங்கா சோப்ரா
அவர் கூறியதாவது: அப்பபோது நான் இந்தியாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். எனது ஏஜெண்டிடமிருந்து ஒரு போன் வந்தது. உடனே என்னை அமெரிக்கா திரும்பும்படி அழைத்தார். நான் சான் பிரான்சிஸ்கோவில் இறங்கியதுமே ஸ்கிரிப்டைக் கொடுத்து, "வெல்கம் டு தி மேட்ரிக்ஸ்" என்று சொன்னார்கள். எனக்கு நம்பவே முடியவில்லை. அதன்பிறகு மேட்ரிக்சின் முந்தைய பாகங்களை திரும்ப திரும்ப பார்த்து, அதில் உள்ள கேரக்டர்களை உள்வாங்கிக் கொண்டு நடித்தேன் என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!