
ஜூலை 15ல் சபாஷ் மித்து ரிலீஸ்
ஏப் 29, 2022
Advertisement
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி உருவாகி உள்ள படம் ‛சபாஷ் மித்து". அவரது வேடத்தில் நடிகை டாப்சி நடித்துள்ளார். முறையாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து இந்த படத்தில் நடித்துள்ளார் டாப்சி. ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் வருகிற ஜூலை 15ல் படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…