
தனக்கு பந்து வீச வருமாறு ரன்வீர் சிங்குக்கு சச்சின் டெண்டுல்கர் அழைப்பு
மேடையில் அவர் பேசும்போது, "கபில்தேவ் வேடத்தை மிகக் கச்சிதமாகச் செய்திருந்தீர்கள். படத்தில் நீங்கள் வேகப்பந்து வீசியிருந்தீர்கள் இல்லையா ? நான் விளையாட்டாகச் சொல்லவில்லை, அதை மிகச் சரியாகச் செய்திருந்தீர்கள். எப்போதாவது வலைப் பயிற்சிக்கு வந்து எனக்கும் பந்து வீசுங்கள்" என ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார். அதற்கு ரன்வீர் சிங் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…