ராஜ்குமார் ஹிரானியின் வெப் தொடர் : ஜூலை 3ல் வெளியாகிறது
மே 21, 2026
Advertisement
முன்னணி பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, டங்கி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது அவர் கதை எழுதி தயாரித்துள்ள வெப் தொடர் "பிரித்தம் அண்ட் பெட்ரோ". முன்னா பாய் தொடரில் சர்க்யூட் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஷத் வர்சி, ஹிரானியுடன் மீண்டும் இணைகிறார். அவர் பெட்ரோவாக நடிக்கிறார். இவருடன் வீர் ஹிரானி பிரிதம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
பாதாள லோக் மற்றும் ஸ்கூல் ஆப் லைஸ் டார்க் த்ரில்லர் தொடர்களையும், த்ரீ ஆப் அஸ் போன்ற சோகமான காதல் கதைகளையும் இயக்கிய அவினாஷ் அருண் இதனை இயக்கி உள்ளார். போமன் இரானி, மோனா சிங்கும் நாயகிகளாக நடிக்கிறார்கள். விக்ராந்த் மாஸி வில்லனாக நடிக்கிறார். வருகிற ஜூலை 3 அன்று ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!