45 வயதிலும் பிகினி புகைப்படத்தைப் பகிர்ந்த மல்லிகா ஷெராவத்
ஜன 26, 2022
Advertisement
ஹிந்தியில் பல படங்களில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். தமிழில் கமல்ஹாசன் நடித்த "தசாவதாரம்" படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். சிம்பு நடித்த "ஒஸ்தி" படத்தில் "கலாசலா கலசலா…" பாடலுக்கு நடனமாடியவர். ஜாக்கிசானுடன் "தி மித்" என்ற சீனப்படத்திலும் நடித்துள்ளார்.
தன்னுடைய சமூகவலைதளத்தில் அவ்வப்போது பல புகைப்படங்களைப் பதிவிடும் வழக்கம் உடையவர் மல்லிகா. சில சமயங்களில் பிகினி புகைப்படங்களையும் பதிவிடுவார். சமீபத்தில் கோவாவில் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகச் சென்றவர் ஒரு பிகினி புகைப்படத்தையும், நீச்சல் குளத்தில் பிகினியுடன் இருக்கும் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
45 வயதிலும் பிகினியில் புகைப்படத்தைப் பகிரும் மல்லிகாவின் தைரியத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!