
லியோ மீது 13 இடத்தில் கை வைத்த தணிக்கை குழு
இந்தநிலையில் "லியோ" படம் தணிக்கைக்கு சென்றது. இதில் 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தணிக்கை குழு பட்டியலிட்டுள்ளது. படத்தில் விஜய் ஆபாச வார்த்தை பேசும் இடத்தில் "பீப்" ஒலி இடம் பெற வேண்டும். மேலும் கெட்டவார்த்தைகள் வரும் இடங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்ய வேண்டும். ரத்தம் தெறிக்கும் சில சண்டை காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டடால் நீளத்தை குறைத்தோ, அல்லது பிளர் செய்தோ மாற்றிட வேண்டும், என்பது உள்பட 13 திருத்தங்களை செய்ய அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டடியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!