டான் 3ம் பாகத்தில் இணைந்த கியாரா அத்வானி
பிப் 22, 2024
Advertisement
கடந்த 2006ம் ஆண்டில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த படம் " டான்". முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான் இரண்டாம் பாகத்திலும் ஷாருக்கான் நடித்து கடந்த 2011ம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பர்ஹான் அக்தர் தயாரித்து, இயக்கினார்.
சமீபத்தில் பர்ஹான் அக்தர் டான் 3ம் பாகத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக வைத்து இயக்குவதாக அறிவித்தார். இப்படத்திற்கு நம்ம ஊர் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூடுதல் திரைக்கதை எழுதுகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!