பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது
டிச 06, 2023
Advertisement
வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஹிர்த்திக் ரோஷன் நடித்து வரும் படம் "பைட்டர்" . இதில் தீபிகா படுகோன், அனில் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வியாகாம் 18 தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் மற்றும் சேகர் இசையமைக்கின்றனர்.
இப்படத்திலிருந்து ஹிர்த்திக் ரோஷன் நடிக்கும் கதாபாத்திர பெயருடன் புதிய போஸ்டர் ஒன்றைக் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த படம் 2024 ஜனவரி 25ம் தேதி திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படை பின்னணியில் இந்த கதை அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!