
கைதி ஹிந்தி ரீமேக் - அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ்!
ஏப் 21, 2022
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்து 2019ம் ஆண்டில் வெளியான படம் கைதி. இப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. அதையடுத்து கைதி இரண்டாம் பாகமும் உருவாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்போது ஹிந்தியிலும் அப்படத்தை ரீமேக் செய்து வருகிறது. ஹிந்தியில் இப்படத்தை தர்மேந்திரா ஷர்மா என்பவர் இயக்க, அஜய் தேவ்கன் நாயகனாக நடித்து வருகிறார். போலா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!