ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில்
ஜூன் 21, 2024
Advertisement
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் ஹிந்தியில் "சிக்கந்தர்" என்கிற படத்தில் நடிக்கிறார். நேற்று முன்தினம் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் கரீனா கபூர் இருவரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசில் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மலையாளம் அல்லாமல் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பஹத் பாசில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இப்போது ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!