‛தி இன்டர்ன் பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே
ஆக 11, 2025
Advertisement
கடந்த 2015ம் ஆண்டில் ஹாலிவுட்டில் ராபட்ர் டி நிரோ, அனி ஹாத்வே, ரென் ருசோ, லிண்டா லாவின் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் "தி இன்டர்ன்". நான்சி மேயர்ஸ் என்பவர் இந்த படத்தை இயக்கினார். 70 வயதுடைய ஒரு ஆணுக்குமு், இளம் பெண் அதிகாரிக்கும் பணியிடத்தில் நடக்கும் சாத்தியமற்ற நட்பைப் பற்றி பேசும் படம் தான் இது. இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.
முதலில் இந்த படத்தில் தீபிகா படுகோன் தயாரித்து நடிக்க இருப்பதாகவும், 70 வயதுடைய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதில் இருந்து தீபிகா படுகோன் விலகி தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்த இருக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!