
கொரோனா தந்த மாற்றம்
மே 30, 2022
கொரோனா காலக்கட்டத்தில் நாடு முழுக்க பல்வேறு உதவிகளை செய்தவர் வில்லன் நடிகர் சோனு சூட். தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் கூறுகையில், ‛‛எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் கதையையும், என் கேரக்டரையும் பார்ப்பேன். கொரோனா சமயத்தில் நான் செய்த உதவிக்கு பிறகு பாசிட்டிவ்வான கேரக்டரில் நடிக்கவே என்னை அழைக்கின்றனர். இது மகிழ்ச்சியை தருகிறது"" என்றார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!