
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாரான அமீர்கான் : ஜூலை 5ல் கவுரி ஸ்ப்ராட்டை மணக்கிறார்
இந்நிலையில் அமீர்கான் - கவுரியின் திருமணம் ஜூலை 5ம் தேதி பதிவு திருமணம் மூலம் எளிய முறையில் மிகவும் நெருக்கமான குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் பங்கேற்க அமீர்கானின் இல்லத்திலேயே நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே ஆரம்பமாகி விட்டதாம். இதில் அமீர்கானின் சினிமா நண்பர்களான சல்மான்கான், ஷாரூக்கான் ஆகியோரும் பங்கேற்க உள்ளனராம்.
அமீர்கான் 1986ல் ரீனா தத்தா என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஜூனைத் கான் என்ற மகனும், ஐரா கான் என்ற மகளும் உள்ளனர். 2002ல் ரீனாவை பிரிந்த அமீர், 2005ல் கிரண் ராவ்வை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். 16 ஆண்டுகள் கழித்து 2021ல் கிரணையும் விவாகரத்து செய்தார் அமீர். இப்போது கவுரியை 3வது திருமணம் செய்ய போகிறார் அமீர்.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்1 முஸ்லீம், 3 ஹிந்து wife வெளி உலகுக்கு தெரிந்து 10-15 கான் kids , முஸ்லீம் production ,விளங்கிடும் இந்தியா