ஏமாற்றம் தந்த ஏக் தின்
மே 04, 2026
Advertisement
ஹிந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடிக்க, தமிழ் நடிகையான சாய் பல்லவி ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமாக கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம் "ஏக் தின்".
இப்படத்திற்காக அமீர்கான் கூட நிறைய புரமோஷன் செய்தார். ஆனால், படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. வெளியான வார இறுதியில் இப்படம் மொத்தமாக 3 கோடியைக் கூடத் தாண்டவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியான சில நாட்களிலேயே வசூல் இப்படி என்பதால் இன்று முதல் அதைவிடக் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள்.
2016ல் வெளிவந்த தாய் மொழிப் படமான "ஒன் டே" படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். மிக மெதுவான திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை எனத் தெரிகிறது.
இந்தப் படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமான சாய் பல்லவிக்கும் இந்தப் படம் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!