விமர்சனம்
அ நிறம் | அளவு
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகியுள்ளது. சிட்டி லைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தை டைரக்டர் சண்முகராஜ் இயக்குகிறார். வெங்கடேஷ், அக்ஷரா ஜோடியுடன் 71 புதுமுகங்கள் நடித்துள்ளனர். தாஜ்நூர் இசையமைக்க, ஜோஷி, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். சூட்டிங் முடிந்துள்ள நிலையில் பட ரிலீசுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!