விமர்சனம்
அரசியல் ஆசையில் அசிங்கம் பண்ணும் நம்மூர் ஹீரோக்களை ஜெயராம் கேரக்டர் கிண்டல் செய்திருக்கும் ஆரம்பகாட்சிகள் சூப்பர் என்றால், அதன்பின் வரும் டி.வி.டேலண்ட் ஷோ காட்சிகளும் அதில் ஹீரோ ஜெயராமின் பங்களிப்பும் சுத்த போர்! ரொம்பவும் சுமார்!!
புதியவர் ஸ்ரீராம் கார்த்திக் - ஞானகுரு பாத்திரத்தில் புதுமுகம் எனும் அளவையும் தாண்டி பளிச்சிட்டிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் இப்படத்தின் இயக்குநர், நடிகர் வேணு அரவிந்த், டபுள் ஆக்டிங்கில் டார்ச்சர் செய்திருப்பதைவிடுத்து கதையிலும், இயக்கத்திலும் இன்னும் சற்றே கவனம் செலுத்தியிருந்தால் படம் தப்பித்திருக்கும்!
மொத்தத்தில் "சபாஷ் சரியான போட்டி" - "தியேட்டரில் டி.வி.ரியாலிட்டி ஷோ!"















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!