விமர்சனம்
அ நிறம் | அளவு
இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
அப்பா பிரகாஷ்ராஜுக்கும், மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்னைகளை பேரன்
ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறான். இந்த குடும்பக்கதையை நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா
படமாக கிருஷ்ணவம்சி உருவாக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!