விமர்சனம்
அ நிறம் | அளவு
இதுகுறித்து டைரக்டர் மாரிஸ் குமார் கூறியதாவது: காதலுக்கு பெற்றவர்கள் எப்போதுமே எதிரியில்லை. வெளியில்தான் இருக்கிறார்கள். அந்த எதிரிகளால் நம் குழந்தை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காத்தான் பெற்றோர்கள் காதலை எதிர்க்கிறார்கள். அந்த வெளி எதிரிகள் யார் என்பதை இந்தப் படத்தில் சொல்கிறேன். சேலம் மாவட்டத்தில் 60 லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலையின் அழகை இதுவரை யாரும் காட்டாத கோணங்களில் காட்டியிருக்கிறோம். எங்களுக்காக சிம்பு ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார். என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!