Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விக்ரம் வேதா ரீமேக்கில் ஆமீர்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்

27 டிச, 2020 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Hrithik-Roshan-in-Vikram-Vedha-Remake

கடந்த 2017-ல் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் விக்ரம் வேதா படம் ரிலீஸானது.. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது.. இந்தப்படத்தின் கதை இந்திக்கும் செட்டாகும் என்பதால், ஆமீர்கான் மற்றும் சயீத் அலி கான் இருவரையும் இணைத்து இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு துவங்காத நிலையில் இந்தப்படத்தில் இருந்து ஆமீர்கான் வெளியேறிவிட்டார் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.

படத்தின் திரைக்கதை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அதற்கு காரணமும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் அமீர்கானுக்கு பதிலாக, அந்த கேரக்டரில், ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல். தற்போது வெளியாகியுள்ளது. இதில் என்ன ஆச்சர்யமான விஷயம் என்றால், ஆமீர்கானுக்கு முன்பாகவே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனைத்தான் அணுகினார்களாம். அப்போது மறுத்துவிட்ட அவர், இப்போது ஆமீர்கான் வெளியேறியுள்ள, நிலையில் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதுதான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆலியா பட்டுடன் திருமணம்: வெளிப்படையாக கூறிய ரன்பீர் கபூர்ஆலியா பட்டுடன் திருமணம்: ... ஆலியாபட் படத்துக்கு தடை கேட்டு வழக்கு ஆலியாபட் படத்துக்கு தடை கேட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in