Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆலியா பட்டுடன் திருமணம்: வெளிப்படையாக கூறிய ரன்பீர் கபூர்

26 டிச, 2020 - 14:08 IST
எழுத்தின் அளவு:
Ranbir-confirmed-marrying-alia-bhatt

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூர், மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட். இரு வாரிசுகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்தனர், ரன்பீர் கபூர், கேத்ரினா கைபையும், ஆலியா பட் சித்தார்த்த் மல்கோத்ராவையும் காதலித்தனர். இந்த காதல் கடந்து போக பின்னர் வாரிசுகள் இருவரும் காதலித்தனர். பிரமாஸ்திரா படத்தில் இணைந்து நடித்தபோது தான் இருவரும் காதலில் விழுந்தார்கள்.

இருவரும் பொது நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்தே வந்து சென்றார்கள், பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் வீடு அருகிலேயே ஆலியாபட்டும் சொந்தமாக வீடு வாங்கி குடிசென்றார். ஆனாலும் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லவில்லை.

இந்த நிலையில் தற்போது ரன்பீர் கபூர், ஆலியாபட் உடனான தனது காதலையும், கல்யாணத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டி,வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரன்பீர் கபூர் , நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமணம் குறித்த கேள்வி கேட்டபோது விரைவில் காதலி ஆலியா பட்டை திருமணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.ஆலியா பட்டுடன் திருமணம்: வெளிப்படையாக கூறிய ரன்பீர் கபூர்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூர், மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட். இரு வாரிசுகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்தனர், ரன்பீர் கபூர், கேத்ரினா கைபையும், ஆலியா பட் சித்தார்த்த் மல்கோத்ராவையும் காதலித்தனர். இந்த காதல் கடந்து போக பின்னர் வாரிசுகள் இருவரும் காதலித்தனர். பிரமாஸ்திரா படத்தில் இணைந்து நடித்தபோது தான் இருவரும் காதலில் விழுந்தார்கள்.

இருவரும் பொது நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்தே வந்து சென்றார்கள், பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் வீடு அருகிலேயே ஆலியாபட்டும் சொந்தமாக வீடு வாங்கி குடிசென்றார். ஆனாலும் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லவில்லை.

இந்த நிலையில் தற்போது ரன்பீர் கபூர், ஆலியாபட் உடனான தனது காதலையும், கல்யாணத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டி,வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரன்பீர் கபூர் , நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமணம் குறித்த கேள்வி கேட்டபோது விரைவில் காதலி ஆலியா பட்டை திருமணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தர்மேந்திராவுக்கு அமெரிக்க சாதனையாளர் விருதுதர்மேந்திராவுக்கு அமெரிக்க ... விக்ரம் வேதா ரீமேக்கில் ஆமீர்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் விக்ரம் வேதா ரீமேக்கில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Tamilan - kailasa,இந்தியா
26 டிச, 2020 - 20:53 Report Abuse
Tamilan ரொம்ப முக்கியமான செய்தி ...????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in