Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அதெப்படி என்னைப் பற்றி அப்படிப் பேசலாம்: சுனில் கவாஸ்கரைக் கண்டித்த அனுஷ்கா சர்மா!

25 செப், 2020 - 19:57 IST
எழுத்தின் அளவு:
Anushka-Sharma-did-not-like-Sunil-gavaskars-comment

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. அவர் இரண்டு கேட்ச்களை தவறவிட்டு, ஒரு ரன் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தார்.

போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது வர்ணனையாளராக இருந்த சுனில் கவாஸ்கர் விராட் கோலியை விமர்சிக்கும் வகையில் ''லாக்டவுன் காலத்தில் விராட் கோலி அவருடைய மனைவியின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டார்'' எனக் கூறினார்.

சுனில் கவாஸ்கரின் இந்த வர்ணனையை ரசிக்காத விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மிஸ்டர் கவாஸ்கர், உங்களுடைய தகவல் வெறுக்கத்தக்கது. அது உண்மை. ஆனால், ஒருவடைய கணவரின் ஆட்டத்திற்கு அவருடைய மனைவியை குற்றம் கூறியது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.

நீங்கள் போட்டியின்போது வர்ணனை செய்யும்போது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர்களுக்கு இணையாக எனக்கு மற்றும் எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?” என பல கேள்விகளை அனுஷ்கா கேட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நான் தூக்கில் தொங்கினால் அது நிச்சயம் தற்கொலையல்ல: பாயல் கோஷ்நான் தூக்கில் தொங்கினால் அது ... போதைப்பொருள் தகவல் வாட்ஸ்அப் குழு தலைவி தீபிகா படுகோனே ? போதைப்பொருள் தகவல் வாட்ஸ்அப் குழு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ravichandran - Hosur,இந்தியா
28 செப், 2020 - 14:24 Report Abuse
ravichandran கவாஸ்கர் மற்றும் அணைத்து மும்பை காரனுகளும் இப்படித்தான்,எல்லாமே சுயநலவாதிகள்,ஒரு வீரன் ஆடவில்லை என்றால் அவனை விமர்சிக்கலாம் (அதற்கு இவனுக்கு தகுதி இல்லை என்பதே உண்மை) ஆனால் அதை விட்டு அவன் மனைவியை பற்றி பேசுவதற்கு இவன் யார்.அதுவும் அவன் பேசிய வார்த்தை மிக மிக தவறானது கொச்சையானது அசிங்கமானது அநாகரீகமானது அதற்கு வேறு அர்த்தம் உண்டு இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதை போல் அவன் சொல்லவில்லை (பந்து வீச்சை மட்டுமே என்பதற்கு பதில் பந்துகளை மட்டுமே) என்று சொல்லியிருக்கிறான்.இது ஒரு கேவலமான பிறவி..
Rate this:
magan - london,யுனைடெட் கிங்டம்
27 செப், 2020 - 02:13 Report Abuse
magan இந்த கவாஸ்கர் மாதிரி வைத்தெரிச்சல் புடிச்சவன் இந்த உலகத்திலே யாரும் இல்ல
Rate this:
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
26 செப், 2020 - 14:54 Report Abuse
sridhar ஆஹா அவர் காலத்தில் அவர்கள் ரன் எங்கே எடுத்தார்கள் சும்மா எதாவது சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு போகிறார் அவ்வளவுதான்
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
26 செப், 2020 - 03:05 Report Abuse
NicoleThomson இதை நானும் கேட்க நேரிட்டது , அனுஸ்கா கூறியது கோபப்படுவது சரிதான் , கவாஸ்கருக்கு ஒரு கேள்வி அவன் ஆடிய காலத்தை நான் நினைவுபடுத்தி அவனிடம் இந்த கேள்வியை கேட்கலாமா? அப்படி கேட்க வேண்டுமென்றால் எவ்வளவு தரம் இப்படி மோசமான ஆட்டத்தை அவன் வெளிப்படுத்தியுள்ளன அது இத்தனைக்கும் அவனின் இத்தகைய பந்துவீச்சுக்கள் தான் காரணமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in