Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி

09 ஆக, 2020 - 17:51 IST
எழுத்தின் அளவு:
Shocking-:-Rhea-Call-history

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணத்தை தொடர்ந்து சிபிஐ அந்த வழக்கை விசாரித்து வருகிறது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்கரபோர்த்தியிடம் போலீஸார் ஒருபக்கம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் சுஷாந்திடம் 15 கோடி ஏமாற்றியதாக தெரியவந்த தகவலின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகளும் ரியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் சுஷாந்த்தின் மரணத்துக்கு முன்புவரை, ரியா யாரிடம் எல்லாம் தொலைபேசியில் அதிகமுறை தொடர்புகொண்டு பேசியுள்ளார் என்கிற விபரம் தற்போது வெளிப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சுஷாந்த்துடன் 145 தடவை போனில் பேசியுள்ள ரியா, சுஷாந்த்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டாவுடன் 287 முறை பேசியுள்ளார் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியள்ளது.

அதுமட்டுமல்ல, தனது முன்னாள் மேலாளரான ஸ்ருதி மோடி என்பவருடன் சுமார் 791 முறை பேசியுள்ளார் ரியா. இந்த ஸ்ருதி மோடி ரியாவிடம் மட்டுமல்ல, சுஷாந்த்திடமும் கடந்த 2019 ஜூலை முதல் 2020 பிப்ரவரி மாதம் வரை வியாபர மேலாளாராக வேலை பார்த்தவர் என்கிற உண்மையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்தவகையில் சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்அக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் ... நடிகை நடாஷா சுரிக்கு கொரோனா நடிகை நடாஷா சுரிக்கு கொரோனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

TamilArasan - Nellai,இந்தியா
15 ஆக, 2020 - 19:26 Report Abuse
TamilArasan Poor soul Sushanth...
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13 ஆக, 2020 - 08:38 Report Abuse
Cheran Perumal அது மட்டுமல்ல. முக்கிய அரசியல் புள்ளியின் வாரிசிடமும் பல தடவை பல தடவை பேசியுள்ளதாக தகவல்.
Rate this:
காசி விஸ்வநாதன் பணம் ஒரு வகையில் பிரதானம் தான் ஆனால் அனைத்தையும் விட பணம் மட்டுமே பிரதானம் இல்லை. புரிந்தால் சரி.
Rate this:
தியாகி சுடலை மாடன் தினமலர், அவளோட photoவ தயவு செய்து போட வேண்டாம். அந்த துரோகி கொலைகாரி காசுக்காக தன் காதலனையே கொலை செய்து விட்டால்.
Rate this:
Chola - bangalore,இந்தியா
10 ஆக, 2020 - 09:43 Report Abuse
Chola பாவம் சுஷாந்த்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in