18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
கொரானோ ஊரடங்கில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் எதையாவது பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, அவர்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்வது என போட்டோக்கள், வீடியோக்கள் என சமூக வலைத்தளங்களை பரபரப்பாகவே வைத்திருந்தார்கள்.
பாலிவுட்டின் முன்னணி நாயகனான சல்மான்கான் இந்த ஊரடங்கில் இரண்டு பாடல்களை வீடியோ ஆல்பமாக வெளியிட்டு அவரது யு டியூப் சேனலை பிரபலப்படுத்தி அதிலும் வருவாயை அள்ளினார்.
நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அவருடைய பார்ம் ஹவுஸ் சாலையை நண்பர்களுடன் சேர்ந்து அவர் சுத்தப்படுத்தியதை சுவாச் பாரத், உலக சுற்றுச்சூழல் தினம் என்ற ஹேஷ்டேக்குகளுடன் வீடியோவாகப் பதிவிட்டார்.
நேற்று இரவு அவர் பதிவிட்ட அந்த வீடியோவிற்கு இன்ஸ்டாகிராமல் மட்டும் இதுவரையிலும் 52.34 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.
View this post on Instagram
#SwachhBharat #WorldEnvironmentDay Music Credits: Mark Mothersbaugh