Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

துரத்தும் சர்ச்சை!

02 ஏப், 2020 - 21:57 IST
எழுத்தின் அளவு:
Chasing-controversy!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு, ஏராளமானோர் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர்.


பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், யாரும் எதிர்பாராத வகையில், 25 கோடி ரூபாய் நன்கொடை அளித்து, பாலிவுட்டை வாய் பிளக்க வைத்துள்ளார். இதையடுத்து, 'அக் ஷய் குமாரே, 25 கோடி அளிக்கும்போது, ஷாரூக் கான் போன்ற, அவரை விட அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் நிதி கொடுக்காதது ஏன்' என, பலரும் கேள்வி எழுப்பி, சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஷாரூக்கானுக்கு நெருக்கமானவர்களோ, 'விபரம் தெரியாதவர்கள் தான், இப்படி பேசுகின்றனர். ஷாரூக்கான், யாருக்கு உதவி செய்தாலும், அதை விளம்பரப்படுத்துவது இல்லை. யாருக்குமே தெரியாமல், பலருக்கு உதவி செய்துள்ளார்' என, அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வீட்டுக்குள் நடைபயிற்சி!வீட்டுக்குள் நடைபயிற்சி! நடன பயிற்சி! நடன பயிற்சி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

PANDA PANDI - Aththipatti,இந்தியா
06 ஏப், 2020 - 09:29 Report Abuse
PANDA PANDI 25 கோடி கொடுப்பதினால் மட்டும் IT ரெய்டு இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம். இதனால் தப்பித்தது அவருக்கு 250 என்பது ஒரு சிலருக்கும் மட்டுமே தெரியும். KHAN கூட்டம் போல KANTH களின் கந்துவட்டியின் மீது சொல்லுங்களேன் பார்ப்போம்.
Rate this:
Sundar - Chennai,இந்தியா
06 ஏப், 2020 - 00:10 Report Abuse
Sundar aamam yellorukkum oru kullai vangi kodupar sharuk. veyillukku pottukalam
Rate this:
vijay - coimbatore,இந்தியா
05 ஏப், 2020 - 10:40 Report Abuse
vijay கான் கூட்டம் அதிகம் உதவுவது சினிமா துறை சார்ந்த நண்பர்கள்தான். அப்புறம் தன்னுடைய சமூகம் சார்ந்த மக்களுக்கு உதவிகள் அதிகம் செய்கிறார்கள்.
Rate this:
selvaraju - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05 ஏப், 2020 - 08:30 Report Abuse
selvaraju இவனுக, அதுதாங்க சல்மான்,ஷாருக்,அமீர் கான் இவிங்க படத்தை யாரும் பாக்காதீங்கன்னு சொன்னா கேடடாதானே
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
03 ஏப், 2020 - 04:37 Report Abuse
 nicolethomson சல்மான்கானோ இவ்ளோ நாள் நடைபாதையில் கார் ஒட்டி காட்டிள் மானை கொன்று வந்தவன் இனி வீட்டினுள்ளும் அதனை செய்வான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in