Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரிந்த தம்பதி, கொரோனாவால் இணைந்தனர்

26 மார், 2020 - 14:54 IST
எழுத்தின் அளவு:
Hrithik---Susaanae-joints

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது மனைவி சூசானேயை கடந்த 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவர்களது பிள்ளைகள் இருவரும் ஹிருத்திக் ரோஷனின் பராமரிப்பில் இருந்தனர்.



இந்நிலையில் கொ.ரோனா வைரஸ் பரவி வருவதின் எதிரொலியாக 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், தன்னுடன் இருக்கும் இரண்டு மகன்களுடனும் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக தனது முன்னாள் மனைவியான சூசசானேவுக்கு அழைப்பு விடுத்தார் ஹிருத்திக் ரோஷன். அதை ஏற்று அவரும் பிள்ளைகளுக்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஹிருத்திக் ரோஷன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.




கொரானாவால் தற்காலிகமாக இணைந்துள்ள இந்த ஜோடி, நிரந்தரமாக இணைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வொர்க்அவுட் வீடியோக்களை நிறுத்துங்கள், பரா கான் காட்டம்வொர்க்அவுட் வீடியோக்களை ... ஆன்லைனில் அந்தாக் ஷரி! ஆன்லைனில் அந்தாக் ஷரி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
27 மார், 2020 - 14:10 Report Abuse
Sanny உலகில் இந்த கொரோனாவால் ஒன்னும் குழந்தைகள் பிறப்பு அதிகரிக்கும், அல்லது விவாகரத்து அதிகரிக்கும், டென்மார்க்கில் வளமையை விட 45% Home violence அதிகரிக்கப்பட்டு விவாக ராத்திரி போயிருக்கு என்று டென்மார்க் செய்தி சொல்லுது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27 மார், 2020 - 09:13 Report Abuse
 Muruga Vel ரெண்டு நபர்களும் ஈகோ காரணமா பிரிந்தார்கள் .. அம்மணி ஒரு நடிகருடனும் ..இவர் நடிகையுடன் கொண்டிருந்த நெருக்கம் பிரிவுக்கு காரணமா இருந்தது …
Rate this:
sankar - Nellai,இந்தியா
27 மார், 2020 - 08:18 Report Abuse
sankar பிரிந்தவர் மீண்டும் கூடிவிட்டால் - அங்கு பெண்மையின் நிலை என்ன?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in