Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விருது மழையில் மாதுரி!

21 பிப், 2020 - 02:07 IST
எழுத்தின் அளவு:
Awards-awaiting-for-Madhuri-Dixit

பாலிவுட் ரசிகர்களை, தன் நடனத்தால் சொக்க வைத்த மாதுரி தீட்ஷித்திற்கு, 52 வயதாகி விட்டது. ஆனாலும், இன்னும் அவரது நடனத் திறமை குறையவில்லை.

மும்பையில் நடக்கும் பல விழாக்களில், சிறப்பு அழைப்பாளராக மாதுரி பங்கேற்கிறார். இந்த விழாக்களுக்கு வரும் பார்வையாளர்கள், மாதுரியை, நடனமாடும் படி செல்லமாக வேண்டுகோள் விடுக்கின்றனர். அவரும், பார்வையாளர்களை ஏமாற்றாமல், அசத்தலாக நடனமாடுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின், மாதுரி, கலாங் என்ற படத்தில் நடித்தார். இதில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகை விருதுக்கு மாதுரியின் பெயர், பல போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில், மாதுரி தீட்ஷித், விருது மழையில் நனைவது உறுதி என்கின்றனர், பாலிவுட் பிரபலங்கள்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கரினாவின் அழகு ரகசியம்கரினாவின் அழகு ரகசியம் காலண்டருக்காக ஆடைகளை துறந்த நடிகைகள் காலண்டருக்காக ஆடைகளை துறந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in