தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் | குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி |
மோகித் சூரி இயக்கத்தில், ஆதித்யா ராய் கபூர் -- திஷா பதானி ஜோடியாக நடிக்கும் ஹிந்தி படம், மலாங். சமீபத்தில், இருவரும் முத்தமிடுவது போல் தோன்றும், 'போஸ்டர்' ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, மோகித் சூரி கூறுகையில், ''நீருக்கடியில், இருவரும் முத்தமிடும் காட்சியும் உள்ளது. இதற்காக, இருவரும் சிறப்பு பயிற்சி பெற்றனர்,'' என்றார்.