Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மகன் வயது நடிகருடன் ரொமான்ஸ்: வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்

14 ஜன, 2020 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Tabu-romance-with-younger-boy

விக்ரம் சேத் எழுதிய எ சூட்டபள் பாய் எனும் நாவலை அதே பெயரில் இந்தியில் டிவி தொடராக எடுக்கிறார் மீரா நாயர். இதில் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இஷான் கத்தர் எனும் இளைஞர் நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் லக்னோவில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் எ சூட்டபள் பாய் தொடரின் புகைப்படம் ஒன்றை தபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 48 வயதாகும் தபு, 24 வயதாகும் இஷான் கத்தாரை ரொமான்ஸ் செய்வது போல் உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், "இந்த புகைப்படத்தை பார்க்க அம்மா - மகன் போல் இருக்கிறது" என விமர்சித்துள்ளனர்.

90ஸ் கிட்ஸ்களை தனது வசீகரத்தால் கொள்ளை கொண்டவர் நடிகை தபு. காதல் தேசம், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், "இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்", என இளைஞர்களைப் புலம்ப வைத்தார்.

தமிழில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்துள்ள தபு, இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். 48 வயதாகும் தபு தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
'ஹோம்லி'யாக நடித்ததால் வாய்ப்பு இல்லை!'ஹோம்லி'யாக நடித்ததால் வாய்ப்பு ... கோஸ்வாமியாக நடிக்கும் அனுஷ்கா ஷர்மா கோஸ்வாமியாக நடிக்கும் அனுஷ்கா ஷர்மா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

M.Selvam - Chennai/India,இந்தியா
20 ஜன, 2020 - 15:05 Report Abuse
M.Selvam சினிமா சீரியலை பார்ப்பதையே தொழிலா இருப்பதை விட்டு நல்லதா நாலு புத்தகம் வாங்கி படிங்க ..புத்தக கண்காட்சிக்கு போங்க ..
Rate this:
kandasamy sundaresan - bangalore ,இந்தியா
20 ஜன, 2020 - 14:39 Report Abuse
kandasamy sundaresan இது என்ன பெரிய வெங்காயம். தாடிக்கார தாத்தா பேத்தி வயது பெண்ணை தனது துணை ஆக்கிக் கொண்டு சரித்திரம் படைக்க வில்லையா, அந்த சிறப்பான வைபவத்தை பார்க்காதவர்களா நாம் திராவிடர்கள். இதே காரியத்தை செய்யும் தாடிக்காரரின் வாரிசுகள் இன்றும் உள்ளனர் . நமக்கு சுய பரிசோதனை கிடையாது. அது தான் நம் sikrappu
Rate this:
konanki - Chennai,இந்தியா
17 ஜன, 2020 - 07:43 Report Abuse
konanki ரொமான்ஸ் என்ன. 70 வயது கிழவர் வளர்த்த மகளையே கல்யாணம் கட்டலயா?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
17 ஜன, 2020 - 05:08 Report Abuse
meenakshisundaram அம்மா மடியிலே குழந்தை தவழ்வது போல உள்ளது
Rate this:
Raj - Chennai,இந்தியா
16 ஜன, 2020 - 13:54 Report Abuse
Raj கிழட்டு நடிகர்கள் பேத்தி நடிகைகளுடன் நடித்தால் சரியா?
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in