Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்

12 டிச, 2019 - 19:39 IST
எழுத்தின் அளவு:
Shahid-Kapoor-Reportedly-Walked-Out-Of-Show

பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாகித் கபூர். தெலுங்கில் வெளியாகி பட்டையை கிளப்பிய அர்ஜுன்ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தின் கதாநாயகனாக நடித்தவர் இவர்தான். அந்த படத்தின் மூலம் இன்னும் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை சம்பாதித்துள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அவருக்குத்தான் வழங்கப்படும் என்று முன்கூட்டியே அவரிடம் உறுதி செய்திருந்தர்களாம் விழாக்குழுவினர். அதற்காக மேடையில் தனது பங்களிப்பை தருவதற்காக சிரத்தை எடுத்து ரிகர்சல் எல்லாம் செய்திருந்தாராம் ஷாகித் கபூர்.

இந்த நிலையில் விழா மேடையில் சிறந்த நடிகருக்கான விருது கல்லி பாய் என்கிற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்த ஷாகித் கபூர் விழாக்குழுவினர் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று கூறி கோபத்துடன் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த நிகழ்வு பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டேரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ... மனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா மனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Asagh busagh - Munich,ஜெர்மனி
15 டிச, 2019 - 11:32 Report Abuse
Asagh busagh இதெல்லாம் ஜுஜுபி. தமிழனுக்கு ஈகோ எவரெஸ்ட் சிகரத்துக்கும் மேல. முதல் வரிசையில சீட் போடல, தன் படத்தை பெருசா போடல, காலுல விழுந்து புரளல, திங்கிறதுக்கு பெருசா இட்லி தரலைன்னு 'மிக பெரிய' விஷயத்துக்கு எல்லாம் வெளிநடப்பு செய்வானுங்க. பார்த்து கத்துக்கோங்க.
Rate this:
LAX - Trichy,இந்தியா
13 டிச, 2019 - 18:11 Report Abuse
LAX அட என்னப்பா இதுக்கெல்லாம் போய் கோச்சுக்கிட்டு.. இங்க வாங்க இங்க.. தமிழ்நாட்டுல கூறு பத்து ரூவாய் ரேஞ்ல விக்கறாங்க..
Rate this:
13 டிச, 2019 - 17:54 Report Abuse
Deepika, Bangalore looks like Ranveer gets everything that Shahid likes.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13 டிச, 2019 - 04:53 Report Abuse
Sanny விருதுக்கு அலைபவர்களில் இப்போ நடிகர்களும் சேர்ந்துவிட்டார். முன்பு விளையாட்டு வீரர்கள் அலைந்தார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in