Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராணி முகர்ஜி புது அவதாரம்!

29 நவ, 2019 - 06:44 IST
எழுத்தின் அளவு:
Rani-Mukerjis-next-big-release-Mardaani-2

பாலிவுட்டில், மாதுரி தீட்ஷித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் புகழின் உச்சத்தில் இருந்தபோது, அவர்களுக்கு சமமாக ரசிகர்களின் அன்பை சம்பாதித்து வைத்திருந்தவர், ராணி முகர்ஜி.


திருமணத்துக்கு பின், நடிப்பதை குறைத்த அவர், குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்தினார். தற்போது அவருக்கு போரடித்து விட்டது போலிருக்கிறது. மர்தாணி - 2 படத்தின் மூலம், மீண்டும் அதிரடியாக களம் இறங்கியுள்ளார். இதில் அவர், வில்லன்களை பந்தாடும் போலீஸ் அதிகாரியாக கலக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்திலும், ராணி தான் நடித்திருந்தார். அந்த படம், பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகத்தில் நடித்துள்ளார். ராணி முகர்ஜிக்கு, இப்போது வயது, 41.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தபங் 3 - ரசிகர்களுக்கு விருந்து: பிரபுதேவாதபங் 3 - ரசிகர்களுக்கு விருந்து: ... தமிழுக்கு புதிய வரவு! தமிழுக்கு புதிய வரவு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in