Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அயோத்தி வழக்கு படமாகிறது: கங்கனா தயாரிக்கிறார்

26 நவ, 2019 - 18:58 IST
எழுத்தின் அளவு:
Kangana-Ranuat-producing-movie

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். தற்போது தமிழில் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, முதல்படமாக ‛அபராஜிதா அயோத்யா' என்ற படத்தை தயாரித்து, நடிக்கிறார். அயோத்தி இட பிரச்னையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். இயக்குனர், நடிகர்கள் உள்ளிட்ட தேர்வு நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆலியா - ரன்பீர் திருமணத்தை உறுதி செய்த தீபிகா படுகோனேஆலியா - ரன்பீர் திருமணத்தை உறுதி ... காதல் கணவருக்கு ஜெர்மன் ஷெப்பர்டு பரிசளித்த ப்ரியங்கா காதல் கணவருக்கு ஜெர்மன் ஷெப்பர்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in