Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிருத்விராஜ் சவுகானாக நடிக்கும் அக்ஷய்குமார்

09 செப், 2019 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Akshay-kumar-as-prithviraj-chauhan

சென்னை: டில்லியை ஆண்ட கடைசி இந்து மன்னரான பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. டில்லி மற்றும் அஜ்மீரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் மன்னர் பிருத்விராஜ் சவுகான். இவர் தான் டில்லியை ஆண்ட கடைசிக்கு முந்தைய இந்து மன்னர். இவருக்கு பின் ஒரு அரசர் இருந்தார். ஆனால் அவர் முகலாயர்களிடம் தோல்வியை தழுவி, ஆட்சியை இழுந்தார்.

பிருத்விராஜ் சவுகான் கன்னோசி நாட்டின் மன்னன் செயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யுக்தாவுடன் கொண்ட காதல் இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு காதல் கதை ஆகும். பிருத்விராஜின் அரசவைப் புலவரும், அவரது நண்பருமான சந்த் பார்தாய் என்பவர் எழுதிய பிருத்விராஜ் ராசோ என்னும் காவியத்தின் கருப்பொருளும் இதுவே.

பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது. பிருத்விராஜ் என பெயரிப்பட்டுள்ள இந்த படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்ஷய் குமார். அவரது பிறந்தநாளையொட்டி, இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்ஷய் குமார் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார். இப்போது பிருத்விராஜ் படம் மூலம் முதன்முறையாக சரித்திர படத்தில் நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛தேசத்தின் மகள்': லதா மங்கேஷ்கருக்கு புதிய கவுரவம்‛தேசத்தின் மகள்': லதா ... பாலிவுட்டில் சம்பளத்தை குறைத்த காஜல் பாலிவுட்டில் சம்பளத்தை குறைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in