குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ |
செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து விஜய்யின் சர்கார் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில், நவம்பர் மாதம் இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை ஹாக்கிப் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக வீடியோ ஆல்பம் ரெடி பண்ணியிருக்கிறார் ரஹ்மான்.
'ஜெய்ஹிந்த் ஜெய் இந்தியா' எனத் தொடங்கும் பாடலில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடித்திருக்கிறார். ரஹ்மான் இயக்கி உள்ளார். இதற்கான படப்பிடிப்பு புவனேஷ்வரில் சமீபத்தில் நடந்தது. ரஹ்மான் இயக்கத்தில் முதன்முறையாக நடித்ததை மகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார் ஷாருக்கான்.