
பிரியங்கா சோப்ராவின் சண்டே ஸ்பெஷல்- சோசியல் மீடியாவில் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்!
எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது இயக்கி வரும் படம் "வாரணாசி". மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் நாயகியான பிரியங்கா சோப்ரா நேற்று ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு விடுமுறை என்பதால் வெப்பத்தை தணிக்க நீச்சல் குளத்தில் நீராடி உள்ளார். அது குறித்த புகைப்படம், வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதோடு, "ஞாயிறு சிறப்பாக முடிந்தது. இப்போது கோடைகாலம். இதோ நான் வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. அவர் வெளியிட்டுள்ள இந்த நீச்சல் உடை புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!