Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அப்போ ஓகே.. இப்ப வேணாம்!

04 செப், 2020 - 19:19 IST
எழுத்தின் அளவு:
Gossips

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பிரபலமானார் இந்த நடிகையின் காதலர். அந்த நிகழ்ச்சிக்கு நடிகையின் முயற்சியினாலேயே காதலர் சென்றார். அதனைத் தொடர்ந்து காதலர்களுக்குள் பிரச்சினை ஏற்பட, இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்தாண்டு பெரிய முதலாளி வீட்டிற்கு நடிகையைக் கூப்பிடுகிறார்களாம். நடிகை கொஞ்சம் புகழ் விரும்பி தான் என்றாலும், நிகழ்ச்சிக்குள் நடக்கும் கண் கட்டி வித்தைகள் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே புகழுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள நடிகை விரும்பவில்லையாம். எனவே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என கறாராகச் சொல்லி விட்டாராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இது பிக் (பாஸ்) பிளானா இருக்கே!இது பிக் (பாஸ்) பிளானா இருக்கே! கண்டெண்ட்டுட்டுக்காக இப்படியா? கண்டெண்ட்டுட்டுக்காக இப்படியா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Endrum Indian - Kolkata,இந்தியா
06 செப், 2020 - 17:16 Report Abuse
Endrum Indian ஐயோ இந்த லாக் டவுனில் பணம் சேரவில்லை என்று தவிக்கும் போது இப்படி எல்லாம் சொல்லக்கூடாது சனம் ஷெட்டி போயி கலந்துக்கோ
Rate this:
kk -  ( Posted via: Dinamalar Android App )
04 செப், 2020 - 23:56 Report Abuse
kk Sanam Shetty
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in