Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வாரிசு நடிகையை நீக்க முடிவு?

16 ஆக, 2020 - 16:51 IST
எழுத்தின் அளவு:
Gossips

பிரபல இளம் நடிகரின் தற்கொலையால் வாரிசு நடிகை ஒருவர் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளாராம். சமீபத்தில் அவரின் படத்திற்கு எழுந்த எதிர்ப்பைப் பார்த்து இயக்குநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் அந்த நடிகை தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். அதில் பிரம்மாண்ட படமும் ஒன்று. இன்னமும் அப்படத்தில் நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. எனவே நடிகையை படத்தில் இருந்து தூக்கி விடலாமா என படக்குழு யோசித்து வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையின் துணிச்சல்நடிகையின் துணிச்சல் இதென்னப் புதுப் பஞ்சாயத்து இதென்னப் புதுப் பஞ்சாயத்து

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Aarkay - Pondy,இந்தியா
19 ஆக, 2020 - 23:32 Report Abuse
Aarkay யோசிக்க அவசியமே இல்லை. நிச்சயமாய் தூக்கிவிடலாம். அவர் இருந்தால், இனி சத்தியமாய் எந்த படமும் ஓடாது. அவர் விளம்பரங்களில் வந்தால் கூட சேனலை மாற்றிவிடும் அளவிற்கு வெறுப்பை சம்பாதித்துள்ளார்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 ஆக, 2020 - 03:48 Report Abuse
J.V. Iyer எல்லோருக்கும் தெரியும் இது ஆலியா பட் என்று.
Rate this:
g -  ( Posted via: Dinamalar Android App )
16 ஆக, 2020 - 17:14 Report Abuse
g alia bhatt from RRR
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16 ஆக, 2020 - 19:54Report Abuse
 Muruga Velஇவர் அம்மா பூஜாவா சோனி ராஜதானா என்று சர்ச்சை இருக்கு...
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
17 ஆக, 2020 - 02:40Report Abuse
naadodiஉமக்கு மாத்திரம் இந்த நடிகையர் விஷயத்தில் இவ்வளவு விஷயம் எப்படி தெரிந்ததோ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in