Advertisement

சிறப்புச்செய்திகள்

போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா? - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் | அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடக்கம்? | மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீசாகும்: லோகேஷ் கனகராஜ் உறுதி | சீரியல் நடிகைக்கு கொரோனா : படப்பிடிப்பில் கலந்து கொண்ட 22 பேருக்கு தொற்று! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வாழ்த்து சொல்லாத முன்னாள் தோழி

12 ஆக, 2020 - 13:13 IST
எழுத்தின் அளவு:
Gossips

சினிமா உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது. ஏதாவது ஒரு ஜோடியை காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்க ஆரம்பித்து ஒன்று அவர்களை உண்மையிலேயே காதலில் விழ வைத்துவிடுவார்கள் அல்லது அவர்களைப் பிரித்துவிடுவார்கள்.

எத்தனையோ சினிமா காதல்களைப் பார்த்த நமக்கு அந்த நட்சத்திரங்களின் நிஜக் காதல் மட்டும் வியப்பாகவே இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்வார்களா அல்லது பிரிவார்களா என்பது யூகிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

இந்த கொரோனா ஊரடங்கிலும் சில நடிகர்கள் திருமணம் அவர்களது நெருங்கிய உறவினர்களுடன் மட்டும் நடந்தேறியது. அதில் சில காதல் திருமணம். அப்படியான ஒரு திருமணம்தான் காதலுக்காக வசந்த மாளிகை கட்டிய அந்த பெரிய குடும்பத்து வாரிசின் திருமணம்.

அவரது காதல் அறிவிப்பு வந்த போதே, அவரது முன்னாள் தோழி வாழ்த்து தெரிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரது திருமணம் முடிந்த பின்னும் கூட அந்தத் தோழி இன்னும் வாழ்த்து தெரிவிக்காமலேயே இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவு போடுபவர் தன் நெருங்கிய தோழரின் காதல் அறிவிப்பு வந்ததிலிருந்து அவற்றின் பக்கமே வருவதில்லை.

யார் என்ன திரி கொளுத்திப் போட்டார்களோ, காணா கனவாகிப் போனது அவரது காதல்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அதுக்குள்ள டும் டும் டும்-ஆ?அதுக்குள்ள டும் டும் டும்-ஆ? இதெல்லாம் ஓரவஞ்சனை இதெல்லாம் ஓரவஞ்சனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Rate this:
Ram - Thanjavur,இந்தியா
13 ஆக, 2020 - 07:09 Report Abuse
Ram பொறாமை ம்ம்ம் லாயிட்டா
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13 ஆக, 2020 - 05:58 Report Abuse
 Muruga Vel அந்த அம்மா அவருக்கு எப்படி சரிப்பட்டு வரும் ..
Rate this:
12 ஆக, 2020 - 17:39 Report Abuse
Dhanush, Edayilkonjanaal Trisha - Rana. Adhaan namma Simbu erukaare
Rate this:
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
12 ஆக, 2020 - 16:27 Report Abuse
Radhakrishnan Seetharaman ராணா & த்ரிஷா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in