Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சூடுபிடிக்கும் சூதாட்ட விவகாரம்

31 ஜூலை, 2020 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Gossips

சமீபத்தில் சூதாட்டத்தில் சிக்கி மாட்டிக்கிட்ட நடிகர், இந்த விளையாட்டில் பெரிய கில்லாடியாம். சிங்கப்பூர், மலேசியா, துபாயில் நடக்கும் பல கிளப்பில் விளையாடுபவராம். ஆனால் அங்கெல்லாம் அது சட்டபூர்வமாக நடப்பவை. இங்கு சட்டவிரோதம் என்பதால் மாட்டிக் கொண்டார். போட்டு கொடுத்தவர் இந்த விளையாட்டில் பல லட்சத்தை இழந்த இன்னொரு நடிகர். சினிமாவை விட சீரியசா போகுதாம் இந்த விவகாரம்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
இசையமைப்பாளரை அலற விட்ட நடிகைஇசையமைப்பாளரை அலற விட்ட நடிகை ஆளை மாற்றிய குழு.. அப்செட்டில் நடிகை! ஆளை மாற்றிய குழு.. அப்செட்டில் நடிகை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

இந்தியன் kumar - chennai,இந்தியா
04 ஆக, 2020 - 16:43 Report Abuse
இந்தியன் kumar மது மாது சூது நிறைந்த இடம் சினிமா உலகம்.
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
01 ஆக, 2020 - 17:36 Report Abuse
Tamilnesan உலகிலேயே தமிழ்நாடு தான் சினிமாக்காரர்களின் சொர்க்க பூமி ஆயிற்றே. எனவே, திரைத்துறையை சேர்ந்தவர்கள் இங்கு என்ன செய்தாலும் அவர்கள் மீது வழக்கு பாயாது. இது, இந்த மாநிலத்தின் சாபக்கேடு. நீதிமன்றங்கள் இவர்களை நெருங்காது. சட்டம், நீதி, நேர்மை, நியாயம் அனைத்தும் இவர்களை திரையில் காசு கொடுத்து பார்க்கும், பொன்னான நேரத்தை வீணாக்கும் பொது மக்களுக்கு தான். ஜெய் ஹிந்த்
Rate this:
LAX - Trichy,இந்தியா
01 ஆக, 2020 - 12:26 Report Abuse
LAX 'ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. We arebwayching.. ன்ற வாசகங்களுடன், ஆழ்வார் பேட்டை ஆண்டவர்' நடத்தின Big Boss நிகழ்ச்சில, நடிகர் நடிகைகள் பலரின் முகத்திரைகள் கிழிந்து, உண்மை முகம் வெளிப்பட்டது.. அந்த நிகழ்ச்சிலயாவது.. நடிகர் நடிகைகள் பணத்துக்கு ஆசைப்பட்டு, Wanted டா வந்து சிக்கினாங்க.. ஆனா இப்ப, உலகை இயக்கும் ஆண்டவன்/கடவுள் நடத்தும் கொரோனா/Lockdown நிகழ்வில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் பங்கேற்பது கட்டாயமாகிவிட்டது.. இதில், (திரையில்/கண்மூடித்தனமான ரசிகர்களிடத்தில் தங்களை யோக்கியவான்களா காட்டிக்கிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலரின் முகத்திரைகள் கிழிக்கப்படுகின்றன.. ரசிகர்கள் என்ற போர்வையில், கண்மூடித்தனமாக நடிகர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் இளவட்டங்கள் இப்போதாவது உண்மையை உணர்ந்தால் நல்லது.. இப்போதே பெரும்பாலான இளைஞர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது.. இதுல நடிகனுங்களோட தவறான வழிகாட்டுதல்கள் வேற சேர்ந்துட்டா.. வெளங்குமா.. ஐயோ.. ஹையோ..
Rate this:
01 ஆக, 2020 - 07:24 Report Abuse
Prakash Kumar Sham
Rate this:
01 ஆக, 2020 - 01:10 Report Abuse
தமிழன் அஐநா யார் அந்த நடிகர் என்கிற வண்டவாளம் ரசிக கண்மணிகளுக்குத் தெரிய வேண்டும்! அப்போதுதான் கொஞ்சமாவது புத்திவருவதற்கு வாய்ப்பு உண்டு!
Rate this:
01 ஆக, 2020 - 11:58Report Abuse
வனஜா arts collegeமொக்கை விஜய்...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in