Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இசையமைப்பாளரை அலற விட்ட நடிகை

30 ஜூலை, 2020 - 14:25 IST
எழுத்தின் அளவு:
Gossips

பன்முகத் திறமை கொண்டவர் அந்த நடிகை. சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கும் நடிகையை பாடல் ஒன்றிற்காக அணுகி இருக்கிறார் இசையமைப்பாளர் ஒருவர். பாடுவதற்கு ஓகே சொன்ன நடிகையோ, சம்பளமாக பெருந்தொகை கேட்டாராம்.

இந்த தொகை தனக்கு கட்டுப்படியாகாது என கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி கேட்டுள்ளார் இசையமைப்பாளர். அதற்கு கறாராக நோ சொல்லி விட்டாராம் நடிகை. கேட்கும் சம்பளத்தை தந்தால் மட்டுமே பாடித் தருவேன் எனக் கூறிவிட்டாராம். நடிகை பாடக் கேட்ட சம்பளம் பல லட்சங்கள் எனக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நெருப்பில்லாமல் புகையாதுநெருப்பில்லாமல் புகையாது சூடுபிடிக்கும் சூதாட்ட விவகாரம் சூடுபிடிக்கும் சூதாட்ட விவகாரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

chinnathambi - chennai,இந்தியா
02 ஆக, 2020 - 10:44 Report Abuse
chinnathambi இப்படியெல்லாம் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப மற்றவரை எதிர்பார்க்கும் தமிழ்/தென்னிந்திய கலைஞர்கள் வடக்கே நம்மை ஒதுக்குகிறார்கள், லாபி என்றெல்லாம் குறை கூறுவது எப்படி நியாயம்? எந்த ஒரு கலைஞரும் தங்களின் தேவையை கூறலாம். ஆனால் ஓதுவராதவர்கள் விலகிச்சென்றால்/தவிர்த்துவிட்டு வேறொருவரை அவர் வெளி மாநிலத்தவராக இருந்தாலும் அது பற்றி புலம்ப கூடாது. இப்படித்தான் ராஜ்கபூர் ஹிந்தி திரையுலகத்தில் பத்மினி கொலா பூரி என்ற நடிகையை அழைத்தபோது அவர் தனது சம்பளத்தை பற்றி ஜாம்பவான் ராஜ்கபூரிடம் கூறினாராம். அதற்கு பிறகு அவரை ராஜ்கபூர் அழைக்கவே இல்லை என்று பல வருஷங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது.
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
31 ஜூலை, 2020 - 14:32 Report Abuse
அறவோன் Suchitra
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
31 ஜூலை, 2020 - 05:55 Report Abuse
skv srinivasankrishnaveni தேவையா எவ்ளோ திறமையான பாடகர்களிருக்காளே அவாளுக்கு சான்ஸ் தாங்களேன் குரங்கின் வாலை மருந்துக்கு பிச்சுக்கறேன் என்றால் கோப்புக்கு கோப்பு தாவுமாம் அதுபோலத்தான் இந்தமாதிரி ஆட்களை விரட்டணும் ஏண்டா ஒண்ணுபின்னாலேயே சுத்தணும் திறமையுள்ளவா பலபேரு இருக்காளே என்கரேஜ் பண்ணலாமே காசும் கம்மியா சிலவு ஆவும்
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
31 ஜூலை, 2020 - 04:03 Report Abuse
NicoleThomson ஸ்ருதிகாசன்?
Rate this:
30 ஜூலை, 2020 - 16:37 Report Abuse
Radhakrishnan Andrea Jeremiah
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in