Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வசமாக சிக்கிய நடிகை

24 ஜூலை, 2020 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Gossips

வழக்கம் போலவே புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி படாதபாடு பட்டு வருகிறார் அந்த நடிகை. நடிகையை வம்பிழுத்து பலரும் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகின்றனர். அது போன்ற சண்டை ஒன்றில் நடிகை ஒருவரைப் பற்றி இவர் பேசியது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது போல் ஆகி விட்டது. இதனால் அந்த நடிகையின் ரசிகர்கள் பொங்கி எழுந்து, சமூக வலைதளங்களில் வசைப்பாட, என்னடா இப்படி வசமாக மாட்டிக் கொண்டோமே என்று சப்தமில்லாமல் ஒதுங்கி விட்டாராம். எப்போதும் பதிலுக்கு பதில் கொடுக்கும் நடிகை இந்த விவகாரத்தில் மவுனமாகிவிட முடிவு செய்துவிட்டார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி?ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி? நொந்து போன நடிகை! நொந்து போன நடிகை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
26 ஜூலை, 2020 - 20:22 Report Abuse
tamilvanan வனிதாதான் இந்த நடிகை. பாவம் நயந்தாரா பற்றி எதோ சொல்லிவிட வம்பை வாங்கிக்கொண்டு சொத செலவில் சூன்யம் வைத்து கொண்டார்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஜூலை, 2020 - 04:52 Report Abuse
J.V. Iyer இதை சரியாக சொல்பவர்களுக்கு கரோனா தொற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
24 ஜூலை, 2020 - 19:43 Report Abuse
LAX ஊரறிந்த ரகசியத்தை காக்குதா தினமலர்..?
Rate this:
24 ஜூலை, 2020 - 18:23 Report Abuse
கதை சொல்லி ஒருவேளை அந்த நடிகைக்கு பின்னால் பெரிய பெரிய சமூக விரோத கும்பல் இருக்கிறதோ... தமிழக அரசியல் தலைவருக்கும் வேண்டப்பட்டவர் வேறு... அவர்களின் மிரட்டலில் பயந்து இவர் பம்மி விட்டாரோ?
Rate this:
24 ஜூலை, 2020 - 17:24 Report Abuse
Fifth Purusan, Vijayakumar Princess. 420.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in