Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி?

19 ஜூலை, 2020 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

நீண்ட காலமாக திருமணமே செய்து கொள்ளாமல் திரையுலகில் கோலோச்சி வருகிறார் நடிகர் ஒருவர். இந்த நடிகரைப் போலவே நடிகை ஒருவரும் வயதாகியும் திருமணமாகால் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து நடித்த படம் வெற்றியடைந்தது. இருவருக்குமே தனித்தனியாக காதல் தோல்வி கதைகள் பல உள்ளன.

இந்த சூழ்நிலையில் இந்த ரீல் ஜோடி ரியலிலும் ஜோடியாக முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ குட்நியூஸ் சொன்னால் சரிதான்!

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கிரைம் வளையத்துக்கள் மலையாள சினிமாகிரைம் வளையத்துக்கள் மலையாள சினிமா வசமாக சிக்கிய நடிகை வசமாக சிக்கிய நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Aarkay - Pondy,இந்தியா
29 ஜூலை, 2020 - 04:17 Report Abuse
Aarkay கோலோச்சி வருகிறார்??? செம காமெடி
Rate this:
20 ஜூலை, 2020 - 15:07 Report Abuse
Sura Gopalan ஜோசப் விஜய் and சிம்பு
Rate this:
bigu -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூலை, 2020 - 20:37 Report Abuse
bigu simbu திரிஷா... இருக்கலாம்
Rate this:
sura -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூலை, 2020 - 14:38 Report Abuse
sura simbu, trish
Rate this:
bala -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூலை, 2020 - 13:14 Report Abuse
bala vishal @varalaxmi
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in