Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

புதிய காதல்

02 ஜூலை, 2020 - 16:52 IST
எழுத்தின் அளவு:
gossips

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் மத்தியில் அதிக ஆதரவைப் பெற்றிருப்பவர் அந்த பெரிய முதலாளி வீட்டு நடிகர் தான். அவருடன் நடிப்பதற்கு தான் நடிகைகள் மத்தியில் அதிக போட்டி உள்ளது. எனவே எப்படியும் அந்த நடிகர் மனதில் தங்களுக்கென ஒரு இடம் பிடித்து வைத்துக் கொள்ள அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது காதலரைப் பிரிந்த நடிகையும், அந்த நடிகரும் காதலித்து வருவதாகச் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஒரு படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் தான் காதலாகி விட்டது என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ஒட்டுமொத்த வில்லனாக மாறிய தயாரிப்பாளர்ஒட்டுமொத்த வில்லனாக மாறிய ... நடிகையின் ஏமாற்றம் நடிகையின் ஏமாற்றம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Ulaganayagan - Chennai ,இந்தியா
01 ஆக, 2020 - 23:30 Report Abuse
Ulaganayagan கிசு கிசு ராணி பிரியா...தன்னை பற்றி தானே கிசு கிசு பரப்பும் ஒரே நாயகி...எல்லாம் சினிமா வாய்ப்புக்கு...
Rate this:
Ulaganayagan - Chennai ,இந்தியா
01 ஆக, 2020 - 23:18 Report Abuse
Ulaganayagan இந்த பிரியா பவானி ஷங்கர்க்கு வேற வேலையே இல்ல...தன்னை பற்றிய வதந்தியை தன அண்ணனை வைத்து பரப்பி லைம் லைட்டில் இருக்க ஆசை படும் ஒரு ஜென்மம்...முன்னாடி எஸ் ஜே சூரியா இப்ப ஹரிஷ் கல்யாண்...
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04 ஜூலை, 2020 - 18:52 Report Abuse
Endrum Indian ஓண்ணும் படம் கிடைக்கல்லியா காதல் கசக்குதய்யா ஆகிவிடும் இது தானே இவர்கள் வாழ்க்கையின் நெறிமுறை
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
04 ஜூலை, 2020 - 08:19 Report Abuse
NicoleThomson விஷ்ணு விஷால் ?
Rate this:
Ulaganayagan - Chennai ,இந்தியா
01 ஆக, 2020 - 23:21Report Abuse
Ulaganayaganஇல்ல தலைவா அது ஹரிஷ் கல்யாண்...ஹீராயின் கிசு கிசு ராணி பிரியா......
Rate this:
Sankar -  ( Posted via: Dinamalar Android App )
02 ஜூலை, 2020 - 19:24 Report Abuse
Sankar Hraish kalyan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in