பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
கலை குடும்பத்து வாரிசு நடிக்கும் குத்துச் சண்டை படத்தில் அவருக்கு பவர்புல் கேரக்டர். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் சென்று பயிற்சி எடுத்த வந்தார். படத்தில் நடிக்க பவர்புல்லான பாலிவுட் வில்லன் நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் படத்தோட தயாரிப்பாளர் திடீரென நான்தான் வில்லன் என்று களத்தில் குதித்து விட்டார். அதோடு இயக்குனரை அழைத்து தனக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி கதையையும் மாற்றச் சொல்லிவிட்டாராம். இதனால் ரொம்பவே ஷாக் ஆயிட்டாராம் வாரிசு நடிகர். "இவருகூட மோதுறதுக்கா நான் வெளிநாட்டுக்கெல்லாம் பயிற்சிக்கு போனேன். அடபோங்கப்பா" என்று இப்போது படத்தில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறாராம்.