Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நொந்து போன படக்குழு

31 மே, 2020 - 12:20 IST
எழுத்தின் அளவு:
cine-gossips

பல ஆண்டுகளாக வெளிவராமல் இடியாப்ப சிக்கலில் இருக்கிறது அந்த நடிகரின் படம். சரி படத்தை ஓடிடி தளத்திற்கு விற்று கடனை அடைத்துவிட எண்ணியிருக்கிறார் தயாரிப்பாளார். ஒரு பிரபல ஓடிடி தளத்தின் அதிகாரிகள் படத்தை பார்த்து விட்டு குறைந்த தொகைக்கு தான் கேட்டார்களாம். அதோடு படத்துல நடிச்சிருக்கிறவரு யாருனுன்னு கேட்டு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார்களாம். நொந்து போனவர்கள் தியேட்டர் எப்போ திறக்குதோ அப்போ ரிலீஸ் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்திருக்காங்களாம்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனரின் துடிப்புஇயக்குனரின் துடிப்பு நடிகரை அலற வைத்த கடிதம் நடிகரை அலற வைத்த கடிதம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01 ஜூன், 2020 - 03:52 Report Abuse
J.V. Iyer பிடிக்காத நடிகர்கள் பெயரை அள்ளிவிடுகிறார்கள் சந்தோசம் அடைகிறார்கள்.
Rate this:
31 மே, 2020 - 23:17 Report Abuse
Saminathan Subramaniam துருவ நட்சத்திரம்
Rate this:
31 மே, 2020 - 22:22 Report Abuse
santhanam Server Sundharam
Rate this:
indian -  ( Posted via: Dinamalar Android App )
31 மே, 2020 - 18:46 Report Abuse
indian புரோட்டா மாஸ்டர்
Rate this:
31 மே, 2020 - 18:05 Report Abuse
சுறா விஜய் தான்..
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in