பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
அதிர்ஷ்டம் சிலருக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்பார்களே அது இந்த நடிகை விசயத்தில் உண்மைதான். பட வாய்ப்புகளுக்காக பல இளம் நடிகைகள் தவமாய் தவமிருக்க, 30 வயதைக் கடந்த இந்த நடிகை இப்போது தான் தனது ரவுண்டையே கோலிவுட்டில் ஆரம்பித்திருக்கிறார்.
பார்த்ததும் டக்கென மனதில் இடம் பிடிக்கும் வசீகரமான முகத்தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், கவர்ச்சியாக நடிப்பதற்குரிய உடல்வாகு நடிகைக்கு இல்லை. இதனாலேயே பல படங்களை வேண்டாம் என ஒதுக்கி விடுகிறாராம் நடிகை. குடும்பப்பாங்கான வேடமாக இல்லாவிட்டாலும்கூட, கவர்ச்சியான உடையணிய வேண்டிய கட்டாயம் இல்லாத கதாபாத்திரமாகத் தான் ஓகே சொல்கிறாராம்.
தேவையில்லாத ரிஸ்க் எடுக்க விரும்பாத நடிகையின் சாமர்த்தியத்தை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.