Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சலசலப்பு

05 மே, 2020 - 15:42 IST
எழுத்தின் அளவு:
Gossips

என்னதான் மனைவிக்கு சப்போர்ட் பண்ணி கணவர் அறிக்கை விட்டாலும், வீட்டுக்குள் சின்னதா புகைச்சல் இருக்காம். "பங்ஷனுக்கு போனமா வந்தமான்னு இல்லாம தேவையில்லாத விஷங்களை பேசி வம்பை விலைக்கு வாங்கிட்டு வரணுமா?" என்று மாமனார் கொந்தளிக்க... அப்பா பக்கம் நிக்கிறதா? மனைவி பக்கம் நிக்கிறதா என்று கணவர் தவிக்க, குடும்பத்துக்குள் சின்ன சலசலப்பாம். தம்பி எல்லாத்தையும் சமாதானப்படுத்திக்கிட்டிருக்காராம்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
நடிப்பாராநடிப்பாரா வாரிசை கண்டு ஓடும் நடிகைகள் வாரிசை கண்டு ஓடும் நடிகைகள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

meenakshisundaram - bangalore,இந்தியா
09 மே, 2020 - 05:27 Report Abuse
meenakshisundaram சும்மா ஆதரவு கருத்துக்கூறும் வீ .ஆ .அவர்களே .குடும்ப சகிதம் அவிங்க தாஜ் மகாலை பாத்திட்டு ஒரு பிணத்தை புதைச்ச இடத்துக்கு செலவு செயதுள்ள மன்னனை பத்தி ரெண்டு வார்த்தை பேச சொல்லவும்.அதுக்கு நாம்ப இன்னும் செலவு செய்றோம் .அத 'பள்ளிக்கு ,ஆஸ்பத்திரிக்கு செலவு பண்ண சொல்லுங்க .முதல்லே -ஆசுபத்திரிக்கு தான் போவாங்கலாம் ?இறை அருள் உள்ளவன் அந்த பக்கமே போக வேண்டிய லெவல் வராதே
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
07 மே, 2020 - 06:36 Report Abuse
Siva அதிக பணம் இருந்தாலும்.... தெய்வம் நின்று கொல்லும்... பிற மத பெண் ஹிந்து கோயில் பற்றி பேசியது தவறு....
Rate this:
வி.ஆ. - சென்னை  ( Posted via: Dinamalar Windows App )
06 மே, 2020 - 15:45 Report Abuse
வி.ஆ. முந்தைய கருத்து பதிவில் சிறு திருத்தம். எங்களின் முன்னோர்கள் இதைதான் செய்தார்கள், தற்போது நாங்களும் அதை தொடர்கிறோம், எங்கள் பிள்ளைகளையும் தொடருமாறு வலியுறுத்துவோம். கல்வியும், சுகாதாரமும் பிரதானம், அதற்கான நிதியுதவி என்றுமே அவசியம்.
Rate this:
santhosh -  ( Posted via: Dinamalar Android App )
06 மே, 2020 - 00:52 Report Abuse
santhosh உங்க குடும்பத்துல function கு போறவன் எவண்டா ஒழுங்கா வந்திருக்கிங்க, ஒன்னு cellphone அஹ் தட்டி விடுறது, car ல இறங்கி போறவன் வரவனை அடிக்கிறது இது என்ன உன் குடும்பத்துக்கு புதுசா
Rate this:
வி.ஆ. - சென்னை  ( Posted via: Dinamalar Windows App )
05 மே, 2020 - 23:08 Report Abuse
வி.ஆ. யாரை திருப்திபடுத்த இந்த பதிவு, அவங்க ஒன்றும் தப்பா பேசவில்லையே, கோயிலை போன்று பள்ளியும், மருத்துவமனையும் பராமரிக்க நிதியுதவி அளியுங்கள் என்று தானே சொன்னார்கள். இதை தவறு என்று சொல்பவர்கள் உடல்நலமில்லை என்றால் முதலில் மருத்துவமனைக்கு தான் செல்வர் பிறகு தான் கோவிலுக்கு செல்வர். அப்படியிருக்க இதை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு, எங்கள் முன்னோரும், நாங்களும் இது நாளும், இதற்கு மேலும் இப்படி தான் இருக்க போகிறேம்.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in