Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இதுக்காக தானா?

18 ஏப், 2020 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Gossips

சமீபத்தில் ஒரு முன்னணி நடிகரின் பட விழாவில் யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக நடிகை ஒருவர் நடனமாடி இருந்தார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால் நடிகை இப்படி இறங்கி வந்து ஒரு பாடலுக்கு நடனமாடியதன் பின்னணியில் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தன் இளம் வயதில் தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர் இந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். கடந்தாண்டு ஏரியா படம் ஒன்றில் நடித்தவர் அடுத்து இந்த டாப் நடிகரின் படத்தில் நடிப்பதற்காக இப்படி செய்தாராம். அதற்கான மாஸ்டர் பிளான் தான் இந்த டான்ஸ் எல்லாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதை கேட்டு வாயடைத்து போயிருக்கிறார்கள் மற்ற சீனியர் நடிகைகள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய நடிகைநடிகரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ... ஆலாய் பறக்கும் நடிகை! ஆலாய் பறக்கும் நடிகை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vinayagamoorthi - Chennai,இந்தியா
19 ஏப், 2020 - 05:02 Report Abuse
Vinayagamoorthi Simran
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in